• வன்னஞ் சிலம்பின

    39தன் பசும்பொங்கு பொசித்தஎனக்குநிழல்விரித்து நின்றிருந்தது ஆகாயம் பறக்காத அக்குருவி40மண்ணில் நான் நின்றவிடத்தினிருந்துவானோக்கிவன்னஞ் சிலம்பின சிறுநதிக் கூட்டம்

    Continue reading →: வன்னஞ் சிலம்பின
  • வீடு மாறிப் பறக்கிறோம்

    37விரல் இடுக்கினிடைஅலைத்த இறகினால்நீ பறவை. பறவையோஉன்னிடமிருந்து பறந்து வந்த பறவை38நான் சொல் முடையத் துவங்கினேன்நீ உன் கூட்டைசாளரத்தை நீ அமைத்தாய்ஆகாயத்தை நான்குடியேறாமல்வீடு மாறிப் பறக்கிறோம்நாமிருவரும்

    Continue reading →: வீடு மாறிப் பறக்கிறோம்
  • தமிழிலக்கியத்தின் நற்காலம்

    தமிழில் இலக்கியத்தை எழுதவோ வாசிக்கவோ செய்பவர்கள் இனி எங்கும் தங்களை ஒளித்துக் கொள்ள வேண்டிய தேவை குறைந்து வருகிறது. இன்று இலக்கியம் ஒரு தரப்பாக அதை அறியாதவர் கண்களுக்கு காண கிடைக்கிறது. ஞானபீடம் பெற்றதுக்காக மொத்த தமிழ் இலக்கிய சூழலிலிருந்தும் வைரமுத்து  மீது எழுந்த எதிர்ப்பும், அது ஓரளவு கவனிக்கப்பட்டதுவும் ஒரு சான்று.அது போலவே அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்து முடிந்த வாழும் தமிழ் (Living Tamil lit fest)…

    Continue reading →: தமிழிலக்கியத்தின் நற்காலம்
  • சூது பவளம் கண்டேன் அல்லேன் நூல் அறிமுக விழா – காணொளி பதிவு

    Lakshmi Manivannan speech | லக்ஷ்மி மணிவண்ணன் ka.Mohanarangan speech | க.மோகனரங்கன் உரை Kalyanji speech | கல்யாண்ஜி உரை Mathaar speech | மதார் உரை SankarRam speech | சங்கர்ராம் உரை Ilamparithi speech | இளம்பரிதி உரை V. Sankar Speech | வி. சங்கர் உரை

    Continue reading →: சூது பவளம் கண்டேன் அல்லேன் நூல் அறிமுக விழா – காணொளி பதிவு
  • புள்ளலகின் ஊட்டு

    36உயிரற்றதினால்எச்சங்களை மூடற்கஅது தெய்வமொன்றின் அருட்கமழ்உயிரொன்றின் ஊண்துண்டுநம்மனைவரின் மலம்விசும்பின் அப்புறமிருந்தபுள்ளலகின் ஊட்டு. 37விரல் இடுக்கினிடைஅலைத்த இறகினால்நீ பறவை. பறவையோஉன்னிடமிருந்து பறந்து வந்த பறவை38நான் சொல் முடையத் துவங்கினேன்நீ உன் கூட்டைசாளரத்தை நீ அமைத்தாய்ஆகாயத்தை நான்குடியேறாமல்வீடு மாறிப் பறக்கிறோம்நாமிருவரும்

    Continue reading →: புள்ளலகின் ஊட்டு
  • கண்ணில் புகைந்திட்டு கமழ்

    அந்த கண்களை நான் பார்த்தபடி நின்றிருந்தேன். மையின்றி ஆனால் அதே கூர்மையுடனிருந்தது. நான் அவர் வந்திருப்பதை நம்ப முடியாமல் சமையலறைக்குள் மெல்ல ஓடிவிட்டு கூடத்திற்கு மீண்டேன். என் அக்காவிற்கும் அவருக்கும் சொல்லிக் கொள்ள முடியாத சேய்மை ஒன்றிருந்ததை நுணுக்கமாக கண்டு பிடித்ததால் அவளை முந்தி செல்வதாக எண்ணி என்னுள் மகிழ்ந்து கொண்டேன். அவர் இடது கண்ணில் ஊதியணைத்த சிறுவிளக்கு புகை போல ஒரு திட்டிருந்தது.  அத்திட்டு எனக்கானது, அதுவே என்னை…

    Continue reading →: கண்ணில் புகைந்திட்டு கமழ்
  • உடல் அருளப்பட்டோனே

    35உடல் அருளப்பட்டோனேநான் உன்னுடன் இருக்கிறேன்அவ்வுடல் வற்றிச் சோறும் தொறும்நான் உன்னருகில் வருகிறேன்அருளியவன் அவ்வுடலினால் அமைகநீ அவனுக்கருளியதால் அமைகஅருளப்பட்டோனேநான் அவ்வுடல்உன் இனிய கடைத்தேற்றம்****சொல் அளாவி நிறுக்கும்எம் தந்தையேநான் அவர்களின் சொல்லாவதுஎங்ஙனம்? குழந்தாய்நீ அனைவரின் சொல் அல்லவா? அனைவரில் அவர்களுமுண்டுஅச்சொல்அவர்களின் விண்ணேற்றம் 

    Continue reading →: உடல் அருளப்பட்டோனே
  • சொல் மீது பறந்து தன் ஊழ் நடத்தும் புட்கள்

    32கேட்பதற்கென அணி செய்யப்படும்காதுகளுக்குப்பாடுதற்குக் குரலேதுமில்லைபல்லாயிரம் ஆண்டுகளாய்தன் பறை அதிர்வைத்தான் கேட்டுஅமர்ந்திருக்கிறது செவி. 33நாமென்று எப்படிச் சொல்லுவேன்? நாமெல்லாரும்தனித்துத் திரியும் நீள் அடருங்காட்டில்நாமென்று எப்படிச் சொல்லுவேன்? இத்துணை பேசியும்மிஞ்சிய அவ்வொரு சொல்மேல் பறந்துதன் ஊழ் நடத்தும் புட்களிடம்

    Continue reading →: சொல் மீது பறந்து தன் ஊழ் நடத்தும் புட்கள்
  • துள்ளுங்கடல்

    30மீனிருந்த உள்ளங்கைதுள்ளுங்கடல் தாங்கும் நிலமன்றோ?31பறந்து வந்துநீயமர்ந்த தோளினால்நானொரு நிழல்தரு சிறுமரம்

    Continue reading →: துள்ளுங்கடல்